2022 ஆம் ஆண்டிற்கான எமது அனுமதிக்கப்பட்ட மற்றும் தற்போதைய ஆளணியினர் விபரம்:
| பதவி | Central Government | |||
|
அனுமதிக்கப் -பட்டது |
தற்போது உள்ளது | தேவையானது | மேலதிகமானது | |
| பிரதேச செயலாளர் | 01 | - | - | |
| உதவி பிரதேச செயலாளர் | 01 | 01 | - | - |
| உதவி பணிப்பாளர் / பிரதி பணிப்பாளர் (திட்டமிடல்) | 01 | 01 | - | - |
| கணக்காளர் | 01 | 01 | - | - |
| நிருவாக உத்தியோகத்தர் | 01 | 01 | - | - |
| மேலதிக மாவட்ட பதிவாளர் | 01 | 01 | - | - |
| அபிவிருத்தி ஒருங்கிணைப்பாளர் | 01 | 01 | - | - |
| அபிவிருத்தி உதவியாளர் | 03 | 01 | 02 | - |
| அபிவிருத்தி உத்தியோகத்தர் (Development) | 27 | 28 | - | 01 |
| அபிவிருத்தி உத்தியோகத்தர் | 05 | 46 | - | 41 |
| தொழில்நுட்ப உத்தியோகத்தர் | 01 | 01 | - | - |
| முகாமைத்துவ சேவை உத்தியோகத்தர் | 24 | 20 | 04 | - |
| கிராம அலுவலர் | 20 | 16 | 04 | - |
| தகவல் தொழில்நுட்ப உதவியாளர் | 01 | 01 | - | - |
| தொழில்நுட்ப உதவியாளர் | 01 | 01 | - | - |
| சாரதி | 02 | 02 | - | - |
| அலுவலக பணியாளர் | 09 | 06 | 03 | - |















