காட்டு யானைத்தாக்கங்களால் பாதிக்கப்பட்டவர்களுக்கான இழப்பீடு வழங்கல் 2024

நாவிதன்வெளி பிரதேச செயலக  பிரிவிற்குட்பட்ட பகுதிகளில் காட்டு யானை தாக்கங்களால் பாதிக்கப்பட்டு சொத்துக்களை இழந்தவர்களுக்கான இழப்பீட்டு கொடுப்பனவுகள் ஜூலை 16 ஆந் திகதி 2024 அன்று நாவிதன்வெளி பிரதேச செயலாளர் திருமதி. ராகுலநாயகி சஜிந்ரன் அவர்களின் தலைமையில் அம்பாறை மாவட்ட செயலாளர் திரு. சிந்தக்க அபேவிக்ரம அவர்களினால் வழங்கிவைக்கப்பட்டது.

மேலும் நாவிதன்வெளி பிரதேச செயலக கணக்காளர் திரு. க. றிஸ்வி யாஹ்சர், பிரதி திட்டமிடல் பணிப்பாளர் திருமதி. தி. கிருபைராஜா, நிருவாக உத்தியோகத்தர் திரு. ஒ. கெ. கீர்த்தி குசுமிந்த ஆகிய பதவிநிலை உத்தியோகத்தர்களும் கலந்து கொண்டு பாதிக்கப்பட்டவர்களுக்கான கொடுப்பனவுகளை வழங்கி வைத்தனர்.

elephant attack compensation 2024 1

elephant attack compensation 2024 2

elephant attack compensation 2024 3

 

News & Events

குடியுரிமை சாசனம்

Scroll To Top