"அஸ்வெசும" 2024

2002 ஆம் ஆண்டின் 24ஆம் இலக்க நலன்புரி அனுகூலங்கள் சட்டத்தின் பிரிவு 7 (1) இன் படி, “அஸ்வெசும” நலன்புரி அனுகூலங்கள் திட்டத்தின் இரண்டாவது கட்டத்திற்கு தகுதி பெற்ற நபர்களை/குடும்பங்களை அடையாளம் காண்பதற்கு நலன்புரி நன்மைகள் சபை (Welfare Benefits Board) தீர்மானித்துள்ளது. 

அதன்படி, இதற்கான விண்ணப்பங்கள் பொது மக்களிடமிருந்து கோரப்பட்டுள்ளன. வழங்கப்பட்ட அறிவுறுத்தல்களுக்கு அமைய விண்ணப்பத்தை பூர்த்தி செய்து சமர்ப்பிக்கவும்.


? நிகழ்நிலை மூலம் விண்ணப்பங்களை சமர்ப்பிக்க: https://iwms.wbb.gov.lk/application
? மாதிரி விண்ணப்ப படிவத்தினை தரவிறக்கம் செய்ய: https://bit.ly/aswesuma2024

 ❗ விண்ணப்ப முடிவுத் திகதி: 15th of March 2024

428165487 767572555424162 7234588417339476864 n

News & Events

குடியுரிமை சாசனம்

Scroll To Top